பெயர் | கொள்ளளவு | ஒப்பந்தத்தின் மதிப்பு(ரூபாய் மதிப்பில்) | ஒப்பந்ததாரர் பெயர் | உற்பத்தி துவங்கும் நாள் |
அனல் மின் திட்டங்கள் |
வடசென்னை அனல் மின்திட்டம் - இரண்டாம் கட்டம் - முதல் நிலை
| 1x600 மெகா வாட் | 2475 (பொறியியல் கொள்முதல் கட்டுமான செலவு) | ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்துடன் பாரத மிகு மின் நிறுவனம் நிதி உடன்படிக்கை செய்துள்ளது. | வணிக ரீதியான மின் உற்பத்தியானது 20.04.2014தொடங்கப்பட்டது |
வடசென்னை அனல் மின்திட்டம் - இரண்டாம் கட்டம் - இரண்டாம் நிலை
| 1x600 மெகா வாட் | 2211.105 கோடி (பொறியியல் கொள்முதல் கட்டுமான செலவு) | ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் | வணிக ரீதியான மின்உற்பத்தியானது 08.05.2014 தொடங்கப்பட்டது |
மேட்டூர் 1X600 மெகாவாட் அனல் மின் திட்டம் (நிலை -III )
| 1x600மெகா வாட் | 3114.71 கோடி (பொறியியல் கொள்முதல் கட்டுமான செலவு) | மின்சக்தி நிதி நிறுவனம் | வணிக ரீதியான மின்உற்பத்தியானது 12.10.2013 தொடங்கப்பட்டது |
எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம்
| 2x660 மெகா வாட் | 7688 கோடி (பொறியியல் கொள்முதல் கட்டுமான செலவு) | பாரத மிகு மின் நிறுவனம் | திட்டம் முழு உற்பத்தி திறனை துவக்கும் நாள் அலகுI 31.08.2 020 அலகுII 31.10.2020 |
|
எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்க திட்டம்
| 1x660 மெகா வாட் | 3921.55 கோடி (பொறியியல் கொள்முதல் கட்டுமான செலவு) | லேன்கோ இன்பரா டெக் லிமிடெட் | திட்டம் முழு உற்பத்தி திறனை துவக்கும் 2022-23 |
வடசென்னை அனல் மின்திட்டம் - III
| 1X800 மெகா வாட் | 6376 கோடி | பாரத மிகு மின் நிறுவனம்&பி.ஜி.ஆர்.இ.எஸ்.எல் | திட்டம் முழு உற்பத்தி திறனை துவக்கும் நாள் 2019-20 |
உப்பூர் அனல் மின் திட்டம்
| 2X800 மெகா வாட் | 12,778 கோடி | பாரத மிகு மின் நிறுவனம்& ரிலையன்ஸ் இன்பார்ஷ்டரக்ச்சர் லிமிடெட் | திட்டம் முழு உற்பத்தி திறனை 2022-23 |
உடன்குடி அனல்மின் திட்டம் I
| 2x 660மெகா வாட் | 13076.705 கோடி | பாரத மிகு மின் நிறுவனம் & ஊரக மின்மயமாக்கல் கழகம் | திட்டம் முழு உற்பத்தி திறனை 2021-22 |
நீர் மின் திட்டங்கள் |
பெரியார் வைகை-3 நீர் மின்திட்டம்
| 2X2 மெகா வாட் | 75 கோடி | மின்சக்தி நிதி நிறுவனம் | அலகு I & II மின் உற்பத்திக்கான ஒருங்கிணைத்தல் ஓட்டம் 11-09-2013 & 09-10-2013 முறையே முடிவுற்றது |
பெரியார் வைகை-4 நீர் மின்திட்டம்
| 2x1.25 மெகா வாட் | 57.07 கோடி | மின்சக்தி நிதி நிறுவனம் | அலகு I & II மின் உற்பத்திக்கான ஒருங்கிணைத்தல் ஓட்டம் 01.03.2016 &29.02.2016 முறையே முடிவுற்றது |
பவானி கதவணை -1 நீர் மின்திட்டம்
| 2x5 மெகா வாட் | 185.81 கோடி | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் | அலகு I & II மின் உற்பத்திக்கான ஒருங்கிணைத்தல் ஓட்டம் 29.05.2015 & 02.07.2015 முறையே முடிவுற்றது |
பவானி கதவணை - 2 நீர் மின்திட்டம்
| 2x5 மெகா வாட் | 187.61 கோடி | தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் | அலகு I & II மின் உற்பத்திக்கான ஒருங்கிணைத்தல் ஓட்டம் 26.10.2012& 29.10.2012 முறையே முடிவுற்றது |
குந்தா நீரேற்று மின் திட்டம்
| 4 x 125 மெகா வாட் | 1831.29 கோடி | படேல் இன்ஜினியரிங்/மும்பை நிறுவனம்,&குந்தா பி.எஸ்.பி கூட்டு நிறுவனம் | திட்டம் முழு உற்பத்தி திறனை துவக்கும் நாள் 2022& 2023 |
கூட்டுத் திட்டங்கள்
|
புதிய அனல் மின் திட்டங்கள்
|
புதிய நீர்மின் திட்டங்கள்
|