கேள்விகள்

தங்களிடம் உள்ள அனைத்து "இணைக்கப்பட்ட மின் திறன்களை" மும்முனை இணைப்புகளுக்கு சமமாக பகிர்தளிக்கும் வகையில் (அதன் கூட்டு மின்திறன் 4கி.வோ மற்றும் அதற்கும் மேலாக இருக்கும்படி) வயரிங்கை தக்கவாறு செய்து கொள்ள வேண்டும், பின்னர் தங்கள் பகுதியுள்ள உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்வாரியம் அலுவலரை மற்ற விவரங்களுக்காக அணுகவும்.

கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும்மையம் தொலைபேசி எண் 94987 94987 மூலமாக பதிவு செய்யலாம்.அல்லது தங்களுடைய புகாரை தங்கள் பகுதியில் உள்ள மின்தடை நீக்கும்மையத்திலோ (FOC) (அ) தங்கள் பகுதியுள்ள உதவிப் பொறியாளர்/இயக்குதல் & பராமரித்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் இடத்தில் பதிவு செய்யலாம்.

மெதுவான பதிவு அல்லது மீட்டரில் வேகப் பதிவு போன்ற பிழைகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உங்கள் புகாரை இங்கே பதிவு செய்யலாம்

தங்கள் பிரிவு அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளர்/வருவாய் ஆய்வாளர்/கணக்கீட்டாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளத்தில் Consumer servicesல் உள்ள மெனுவில் (Bill Status) மூலமாக தெரிந்து கொள்ளலாம்.முன்னதாக தாங்கள் எந்த மண்டலத்தில் (Region)எந்த வட்டத்தில் வருகிறீர்கள் என்று தெரிந்திருக்க வேண்டும்.

மீட்டரை மாற்றுவதற்கு உங்கள் புகாரை இங்கே பதிவு செய்யலாம்.

ஆம்,நீங்கள் முன் பணமாக மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் கணக்கிட்டு ஆய்வாளர் வருவாய் மேற்பார்வையாளரிடம் கட்டலாம். கட்டிய முன் பணம், அடுத்தடுத்து வரும் கணக்கீட்டு மாதங்களில், சரி செய்யப்படும்.

தங்கள் பகுதியின் பிரிவு அலுவலரை சந்தித்து வீதப்பட்டி மாற்றம் செய்வதற்கான காரணத்தை விண்ணப்பமாக கொடுத்து, அதற்கு உண்டான பணத்தை செலுத்தி, வீதப்பட்டியல் மாற்றம் செய்யலாம்.

முதலில் பிரிவு அலுவலரை சந்தித்து ECS விண்ணப்பம் பெற்று அந்தந்த வட்டத்திற்கு உட்பட்ட துணை நிதி கட்டுபாட்டு அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வித முறை முழுமையாக அனைத்து அலுவலகங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இணையதளம் மூலமாக புகார் பதிவு செய்வதற்கு இங்கே உள்ளிடவும்

14.எந்த மட்டத்தில், நான் மின்சக்தி காரணி பராமரிக்க வேண்டும்?

தாழ்வழுத்த மின் விநியோகத்திற்கு 0.85 காரணியும் உயர்வழுத்த மின் விநியோகத்திற்கு 0.90 காரணியும் பராமரிக்கப்பட வேண்டும்

Save-energy1 மின்சாரத்தை சரியான முறையில் பயன்படுத்தவும்        Save-energy2 உபயோகமில்லாத சமயங்களில் மின் விளக்குகளையும் மின்சாதனங்களையும் உபயோகிப்பதை தவிர்த்து மின்சுமையை குறைக்கவும்        Save-energy3 மின்சார சிக்கனத்தால் நாடும் நாமும் பயனடைவோம்        Save-energy5 மின்திறன்/மின்சார சிக்கனம் மின் உற்பத்திக்கு இணையாகும்  Save-energy1 மின் விபத்துக்களில் இருந்து உயிரைப் பாதுகாக்க R.C.D (ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்) பொருத்தவும்  Save-energy1 மாசற்ற சுற்றுச்சூழலுக்கு, மின்சார வாகனங்களுக்கு மாறுவோம்Save-energy1 நம் தாய் பூமியை காக்க மின் வாகனத்தை ஆதரிப்போம்   Save-energy1 மின்சார வாகனம் இரைச்சலை உண்டாக்குவதில்லை   Save-energy1 பூமியை பசுமையாக்குவோம் மின்வாகனத்தை கொண்டு   Save-energy1 எதிர்காலத்தை வடிவமைப்போம் மின்சார வாகனம் கொண்டுSave-energy1 மின்வாகனம் பயன்படுத்தி எதிர்கால தலைமுறை காப்போம்Save-energy1 எரிபொருளைச் சேமிக்கவும், பணத்தைச் சேமிக்கவும், மின்சார வாகனத்திற்கு மாறவும்Save-energy1 மின் வாகனம் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்Save-energy1 மின்சார வாகனம்: ஒரு பிரகாசமான எதிர்காலம்Save-energy1 மின்சார வாகனம்: புகை, சத்தம் மற்றும் மாசு இல்லை