மின்சாரத்தை சரியான முறையில் பயன்படுத்தவும் உபயோகமில்லாத சமயங்களில் மின் விளக்குகளையும் மின்சாதனங்களையும் உபயோகிப்பதை தவிர்த்து மின்சுமையை குறைக்கவும் மின்சார சிக்கனத்தால் நாடும் நாமும் பயனடைவோம் மின்திறன்/மின்சார சிக்கனம் மின் உற்பத்திக்கு இணையாகும் மின் விபத்துக்களில் இருந்து உயிரைப் பாதுகாக்க R.C.D (ரெசிடுயல் கரண்ட் டிவைஸ்) பொருத்தவும் மாசற்ற சுற்றுச்சூழலுக்கு, மின்சார வாகனங்களுக்கு மாறுவோம் நம் தாய் பூமியை காக்க மின் வாகனத்தை ஆதரிப்போம் மின்சார வாகனம் இரைச்சலை உண்டாக்குவதில்லை பூமியை பசுமையாக்குவோம் மின்வாகனத்தை கொண்டு எதிர்காலத்தை வடிவமைப்போம் மின்சார வாகனம் கொண்டு மின்வாகனம் பயன்படுத்தி எதிர்கால தலைமுறை காப்போம் எரிபொருளைச் சேமிக்கவும், பணத்தைச் சேமிக்கவும், மின்சார வாகனத்திற்கு மாறவும் மின் வாகனம் கொண்டு மாற்றத்தை ஏற்படுத்துங்கள் மின்சார வாகனம்: ஒரு பிரகாசமான எதிர்காலம் மின்சார வாகனம்: புகை, சத்தம் மற்றும் மாசு இல்லை